இன்றே மலர்ந்ததடா

அன்னம் போலே,

அவள் புன்னகை பார்த்து

நெஞ்சே வாடாதே…

அவன் வாழ்வில் வந்த

காதல் கனவே நீ,

இன்று பிறந்தாய் என்

வாழ்வின் வெளிச்சமா,

உன் சிரிப்பில் தொங்கி

இருக்குது என் சுவாசமா…

உன் கைபிடிச்ச நாள்

முதல் என் உலகம் நீ தான்,

பிறந்த நாளில் சொல்லுகிறேன்

என் வாழ்க்கை முழுவதும் நீ தான்!

Happy Birthday, panda!

💖Asha💖